தமிழ்நாட்டில் மின்நுகர்வு 11,096 கோடி யூனிட்களாக உயர்வு !
current
தமிழ்நாட்டில் கடந்த 2023-24ம் நிதியாண்டில் மின் நுகர்வு 11,096 கோடி யூனிட்களாக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 2022-23ம் நிதியாண்டில் 10,354 கோடி யூனிட்களாக மின் நுகர்வு இருந்த நிலையில், அதை விட கடந்த ஆண்டு 742 கோடி யூனிட்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story