சத்தியமங்கலம் அருகே யானை தாக்கி விவசாயி உயிரிழப்பு

X
ele
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே யானை தாக்கி விவசாயி மாறன் என்பவர் உயிரிழந்துள்ளார். தோட்டத்தில் காவலுக்கு இருந்தபோது யானை தாக்கியதில் மாறன் (55) உயிரிழந்தார்.
Next Story