திருப்பூர் அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் எடப்பாடி ஆதரவாளர் குற்றம்சாட்டியதால் செங்கோட்டையன் வெளியேறினார்: ஆதரவாளர்களுடன் தனியாக ஆலோசனை
eps
அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவுடன் மூத்த நிர்வாகி செங்கோட்டையன் மீது குற்றச்சாட்டுகளை கூறியதால், அவர் கூட்டத்தில் இருந்து பாதியிலேயே வெளியேறினார். இதனால் பரபரப்பு எழுந்தது. அதிமுக மாவட்ட நிர்வாகிகளுடன் தேர்தல் தோல்வி குறித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் மூத்த நிர்வாகிகள் கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஆலோசனை நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் திருப்பூர் மாவட்ட நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார்
Next Story