அடுத்த 12 மணி நேரத்தில் ஃபெங்கல் புயல் - இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

அடுத்த 12 மணி நேரத்தில் ஃபெங்கல் புயல் - இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

ஃபெங்கல் புயல்

அடுத்த 12 மணி நேரத்தில் ஃபெங்கல் புயல் உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக் கடலில் உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 13 கி.மீ வேகத்தில் நகர்கிறது; நாகையில் இருந்து 400 கி.மீ., புதுச்சேரியில் இருந்து 510 கி.மீ, சென்னக்கு தெற்கு – தென்கிழக்கே 590 கி.மீ-ல் உள்ளது.

Tags

Next Story