கோயில்களில் இலவசமாக நீர்மோர் :அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு

X
தமிழ்நாட்டில் 48 கோயில்களில் நாளை முதல் பக்தர்களுக்கு இலவசமாக நீர்மோர் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் எனஅமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார். வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் கோயில்களில் நீர்மோர் வழங்கப்படும் என தெரிவித்தார்.
Next Story
