ஊட்டியில் ‘2’ டிகிரி செல்சியசால் உறைபனி
ooty
ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பனி கொட்டியதால், புல்வெளிகளின் மீது வெள்ளை கம்பளம் விரித்தார் போல் காட்சியளித்தது. ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் அதிகபட்சமாக 23 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சம் 2 டிகிரி செல்சியசும் பதிவாகியிருந்தது.
Tags
Next Story