ராமர் கோயில் விழாவுக்காக மருத்துவமனைகளுக்கு விடுமுறை அளிப்பதா?: அன்புமணி எதிர்ப்பு

அன்புமணி

அன்புமணி 

அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, ஒன்றிய அரசு அலுவலகங்கள், எய்ம்ஸ், ஜிப்மர் போன்ற மருத்துவமனைகளுக்கு அரைநாள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. ஆனால், எந்த அடிப்படையில் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது என தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story