தமிழகத்தில் இன்று 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இன்று 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

 கனமழைக்கு வாய்ப்பு

சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு , மயிலாடுதுறை, திருவாரூர், நாகையில் கனமழைக்கு வாய்ப்பு.

நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடியில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம்.

Tags

Next Story