சங் பரிவார்களின் சதி அரசியலை முறியடிக்க இந்து மக்கள் அணிதிரள வேண்டும்: திருமாவளவன்

thiruma
X

thiruma

சங் பரிவார்களின் சதி அரசியலை முறியடிக்க அனைத்து தரப்பு இந்து மக்கள் அணிதிரள வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். அயோத்தி ராமர் விழா அப்பாவி இந்து மக்களை ஏய்க்கும் தேர்தல் பிரச்சார அரசியல் விழா என்று அவர் விமர்சனம் செய்துள்ளார்.

Tags

Next Story