சர்வதேச விண்வெளி மையத்தில் மருந்து-எதிர்ப்பு நோய்க்கிருமிகள் பற்றி ஆய்வு: ஐஐடி மெட்ராஸ், நாசா ஆராய்ச்சியாளர்கள் கூட்டு நடவடிக்கை

சர்வதேச விண்வெளி மையத்தில் மருந்து-எதிர்ப்பு நோய்க்கிருமிகள் பற்றி ஆய்வு: ஐஐடி மெட்ராஸ், நாசா ஆராய்ச்சியாளர்கள் கூட்டு நடவடிக்கை

iit

சர்வதேச விண்வெளி நிலையத்தின் மேற்பரப்புகளில் இருக்கும், பொதுவான நோய்க்கிருமிகளான என்டெரோபாக்டர் (Enterobacter bugandensis) மீது இந்த ஆய்வு கவனம் செலுத்தியது. விண்வெளி வீரர்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதற்கும், எதிர்பாராத சூழலில் நோய்க்கிருமிகள் தொடர்புடைய அபாயங்களைக் குறைப்பதற்கும் விண்வெளிச் சூழலில் நுண்ணுயிரிகளின் நோய்க்கிருமித் திறனை ஆராய வேண்டிய அவசியத்தை இந்த ஆய்வு வலியுறுத்துகிறது.

Next Story