கிருஷ்ணகிரியில் மலையில் வீட்டின் சுற்று சுவர் மீது விழுந்த பாறை பொதுமக்கள் அச்சம் !

கிருஷ்ணகிரியில் மலையில் வீட்டின் சுற்று சுவர் மீது விழுந்த பாறை பொதுமக்கள் அச்சம் !

Krishnagiri

கிருஷ்ணகிரி குப்பம் மகாராஜாகடை சாலையில் பழையபேட்டை மேல்தெரு பகுதியில் மலையில் இருந்து பெரிய பாறை ஒன்று உருண்டு வீட்டின் சுற்று சுவர் மீது விழுந்துள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்து வீட்டை விட்டு வெளியேறினர்.

Next Story