புதிய கட்சி தொடங்கிய நடிகர் விஜய்க்கு கமல்ஹாசன் வாழ்த்து!

புதிய கட்சி தொடங்கிய நடிகர் விஜய்க்கு கமல்ஹாசன் வாழ்த்து!

கமல்ஹாசன் - விஜய் 

மக்கள் நீதி மய்யம் தலைவரும் , நடிகருமான கமல் ஹாசன், 'தமிழக வெற்றி கழகம்’ என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜய்க்கு தொலைபேசி மூலமாக வாழ்த்து தெரிவித்தார். வரும் 2026 தேர்தலில் பங்கேற்கும் முடிவுக்கு வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார்.

Tags

Next Story