கெஜ்ரிவால் முற்றுகையிடப் போவதாக அறிவித்ததால் டெல்லி பாஜ ஆபீஸ் முன் போலீஸ் குவிப்பு: 144 தடை உத்தரவு; ஆம்ஆத்மி தொண்டர்கள் கைது

கெஜ்ரிவால் முற்றுகையிடப் போவதாக அறிவித்ததால் டெல்லி பாஜ ஆபீஸ் முன் போலீஸ் குவிப்பு: 144 தடை உத்தரவு; ஆம்ஆத்மி தொண்டர்கள் கைது

Kejrival 

ஆம் ஆத்மி தலைவர்களின் கைதை கண்டித்து டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக கெஜ்ரிவால் அறிவித்த நிலையில், அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு போலீஸ் குவிக்கப்பட்டது.டெல்லி மதுபானக் கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் இடைக்கால ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதையடுத்து தற்போது அவர் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

Next Story