கோழிக்கோடு அருகே 13 ஜோடி இரட்டையர்கள் 10-ம் வகுப்பில் தேர்ச்சி..!!

கோழிக்கோடு அருகே 13 ஜோடி இரட்டையர்கள் 10-ம் வகுப்பில் தேர்ச்சி..!!

Kerala

கோழிக்கோடு அருகே 13 ஜோடி இரட்டையர்கள் 10-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளனர். கொடியதூர் கிராமத்தில் அரசு உதவிபெறும் பள்ளியில் அனைவரும் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சிபெற்ற 13 இரட்டையர்களும் பட்டாசுகள் வெடித்து மகிழ்ச்சி அடைந்தனர்.

Read MoreRead Less
Next Story