நிதி நிறுவனங்கள், அடகு கடைகள் போன்றவை ரூ.20,000 மேல் ரொக்கமாக கடன் தரக்கூடாது: ரிசர்வ் வங்கி உத்தரவால் அதிர்ச்சி
Loan
நிதி நிறுவனங்கள் தங்களின் வாடிக்கையாளர்களுக்கு ரூ.20,000-க்கும் மேல் கடனை பணமாக வழங்கக் கூடாது என்று கட்டுப்பாடு விதித்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி கடந்த சில நாள்களாக வங்கித் துறையில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றது. அந்த வகையில் வங்கியல்லாத நிதி நிறுவனங்களுக்கு (என்பிஎப்சி) புதிய சுற்றறிக்கையை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, ‘வருமான வரிச் சட்டம், 1961-ன் பிரிவு 269 எஸ்எஸ் விதியின்படி, ஒரு நபர் 20,000 ரூபாய்க்கும் மேல் கடனை பணமாக பெற முடியாது.
Next Story