சென்னையில் ₹26 கோடி மதிப்பீட்டில் 16 இடங்களில் சுகாதார நடைபாதை: மாநகராட்சி ஏற்பாடு

சென்னையில் ₹26 கோடி மதிப்பீட்டில் 16 இடங்களில் சுகாதார நடைபாதை: மாநகராட்சி ஏற்பாடு

road

‘பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள நடைபாதை போன்று 16 இடங்களில் நடைபாதை அமைக்கப்பட உள்ளது. சென்னை மாநகர பேருந்துகள் செல்லும் ரூட்களை தேர்வு செய்து பொதுமக்கள் பயன்பெறுவதற்காக இத்திட்டம் செயல்படுத்தபட உள்ளது. ₹26 கோடியில் செயல்படுத்தப்பட இருக்கும் இந்த திட்டத்தின்படி, தேர்வு செய்யப்பட்டுள்ள நடைபாதைகளில் அழகு செடிகள், செல்பி பாயின்ட்கள் போன்றவைகள் இடம்பெறும். இதற்கான ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது.

Next Story