தேர்தல்ஆந்திராவில் தேர்தலின்போது வன்முறை வாக்குப்பதிவு இயந்திரத்தை உடைத்த எம்எல்ஏ கைது: 10 நாட்களுக்கு பின் வெளியான வீடியோவால் சிக்கினார்
Mla
வாக்குப்பதிவின்போது மச்சர்லா தொகுதி எம்எல்ஏவும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி வேட்பாளருமான பின்னெல்லி ராமகிருஷ்ணா, ரெண்டசிந்தலா மண்டலம் பால்வாய்கேட் வாக்குச்சாவடி மையத்திற்குள் தனது ஆதரவாளர்களுடன் செல்கிறார்.அப்போது அவர் வாக்குச்சாவடியில் உள்ள ஊழியர்களை மிரட்டுகிறார். பின்னர் திடீரென மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை தூக்கி தரையில் போட்டு உடைக்கிறார். மேலும் வாக்குச்சாவடி முகவர்களை எம்எல்ஏவின் ஆதரவாளர்கள் சரமாரி தாக்குவதும் தெரியவந்துள்ளது. இந்த காட்சிகள் அனைத்தும் அங்குள்ள வெப்-கேமராவில் பதிவான நிலையில் அந்த காட்சிகள் இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.7 ஆண்டு வரை சிறை தண்டனை
Next Story