கச்சத்தீவு, பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர் வரிசையில் 1971ல் மோடி மட்டும் ஆட்சியில் இருந்திருந்தால்..? கர்தார்பூர் சாஹிப் குருத்வாரா குறித்து சர்ச்சை பேச்சு

கச்சத்தீவு, பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர் வரிசையில் 1971ல் மோடி மட்டும் ஆட்சியில் இருந்திருந்தால்..? கர்தார்பூர் சாஹிப் குருத்வாரா குறித்து சர்ச்சை பேச்சு

Modi

கடந்த 70 ஆண்டுகளாக, கர்தார்பூர் சாஹிப் குருத்வாராவை தூரத்தில் இருந்தே வணங்கி வருகிறோம்’ என்று பேசினார். இவ்வாறாக காங்கிரசை குறைகூறும் வகையில் கடந்த கால வரலாற்றோடு தொடர்புபடுத்தி தேர்தல் காலங்களில் பாஜக தலைவர்கள் ெதாடர்ந்து விமர்சித்து வருகின்றனர். 1950ம் ஆண்டு பிறந்த மோடி 1971ல் தான் ஆட்சியில் இருந்திருந்தால் என்று பேசுவது, சிறுபிள்ளைத்தனமாக இருப்பதாக பலரும் சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர். ஏற்கனவே தாங்கள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத பாஜக, கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தும் நாட்டின் பணவீக்கம், வேலைவாய்ப்பின்மை, பெண்களுக்கு எதிரான குற்றங்கள், வகுப்புவாதம், வெறுப்பு பேச்சுகள் மூலம் மக்களை பிரித்தாளும் சூழ்ச்சி போன்றவற்றை செய்து வருகிறது. தேர்தல் நேரத்தில் ஓட்டுக்காக பாஜக சர்ச்சை கருத்துகளை கூறிவருவதாக எதிர்கட்சிகள் கடுமையாக குற்றம் சாட்டி வருகின்றன.

Next Story