பிரதமராக மோடி பதவியேற்றார்: 30 கேபினட் அமைச்சர்கள், 5 பேருக்கு தனிப்பொறுப்பு
மோடி
மக்களவை தேர்தல் பிரசாரத்தின் போது ராஜ்புத் வம்சத்தினர் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இதனால் குஜராத்தில் பாஜவுக்கு கடும் சிக்கல் ஏற்பட்டது. ரூபாலாவை மாற்ற ராஜ்புத் சமூகத்தினர் கடும் போராட்டம் நடத்தினர். ஆனாலும், ரூபாலா 4,84,260 வாக்கு வித்தியாசத்தில் ராஜ்கோட் தொகுதியில் வென்றாலும், சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால் அவருக்கு அமைச்சரவையில் இடமளிக்கப்படவில்லை.
Next Story