நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க புதுமுகங்களுக்கு அதிக வாய்ப்பு !

modi

modi

2024 மக்களவை தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்களே உள்ளதால், அரசியல் கட்சிகள் இப்போதே தேர்தல் பணிகளை தொடங்கி உள்ளன. அடுத்தடுத்து இரண்டு முறை ஆட்சிக்கட்டிலில் அமர்ந்த பா.ஜ.க., 3வது முறையாக ஆட்சியை பிடிக்க தீவிரம் காட்டி வருகிறது. தேர்தல் வியூகம் தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.



Tags

Next Story