முத்தமிழ் முருகன் மாநாடு:ஆய்வுக்கட்டுரை சமர்ப்பிக்க அவகாசம்
![முத்தமிழ் முருகன் மாநாடு:ஆய்வுக்கட்டுரை சமர்ப்பிக்க அவகாசம் முத்தமிழ் முருகன் மாநாடு:ஆய்வுக்கட்டுரை சமர்ப்பிக்க அவகாசம்](https://king24x7.com/h-upload/2024/06/11/544980-murugan.webp)
murugan
அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டுக்கு ஆய்வுக்கட்டுரை சமர்ப்பிக்க ஜூன் 30 வரை அவகாசம் விதிக்கப்பட்டுள்ளது. வரும் ஆகஸ்ட் 24, 25 தேதிகளில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு பழனியில் நடைபெற உள்ளது. https://muthamizhmuruganmaanaadu2024.com என்ற இணையதளத்தில் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.
Next Story