நீட் தேர்வில் முறைகேடு செய்தோருக்கு தண்டனை : இந்திய மருத்துவ சங்கம் வலியுறுத்தல்
neet
நீட் தேர்வில் முறைகேடு செய்தவர்களுக்கு தண்டனை உறுதி செய்யப்பட வேண்டும் என இந்திய மருத்துவ சங்கம் வலியுறுத்தி உள்ளது. இந்திய மருத்துவ சங்கம் சார்பில் ‘சத்தத்துக்கான விழிப்புணர்வு’ எனும் தலைப்பில் ‘வாக்கத்தான்’ நிகழ்ச்சி நேற்று ஈரோட்டில் நடைபெற்றது.
Next Story