நெல்லை காங்கிரஸ் பிரமுகர் ஜெயகுமார் மரண வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்றி டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு
Nellai
கடந்த 15 நாட்களுக்கு மேலாக இந்த வழக்கில் எந்தஒரு துப்பும் கிடைக்காததால் இந்த வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். தற்போது விசாரணை நடத்தி வரும் போலீசார் இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கவுள்ளனர்.
Next Story