வரும் சனிக்கிழமை காலை 10 மணிக்கு தமிழ்நாடு சிறப்பு சட்டமன்ற கூட்டம் - சபாநாயகர் அப்பாவு
சபாநாயகர் அப்பாவு
''ஆளுநர் திருப்பிய அனுப்பிய 10 மசோதாக்களும் திருத்தமின்றி மீண்டும் நிறைவேற்றப்படும்.
சட்டமன்றம் என்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளால் ஆனது. இறையாண்மை உள்ளது. மக்களின் கருத்துக்களை தான் தீர்மானமாக நிறைவேற்றியிருக்கிறோம்'' என சபாநாயகர் அப்பாவு. தெரிவித்துள்ளார்.
Next Story