12 ஆண்டுகளாக பெண்ணின் நுரையீரலில் சிக்கியிருந்த மூக்குத்தி: நவீன அறுவை சிகிச்சை மூலம் அகற்றம்

12 ஆண்டுகளாக பெண்ணின் நுரையீரலில் சிக்கியிருந்த மூக்குத்தி: நவீன அறுவை சிகிச்சை மூலம் அகற்றம்
X

மூக்குத்து

I

கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள சாஸ்தாம் கோட்டையைச் சேர்ந்த 44 வயதான பெண்ணுக்கு கடந்த 12 ஆண்டுகளாக அடிக்கடி மூச்சுத்திணறல் ஏற்பட்டு வந்தது. அங்கு நடத்திய பரிசோதனையில் அந்த பெண்ணின் நுரையீரலில் தங்க மூக்குத்தியின் ஒரு பாகம் சிக்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ரிஜிட் பிராங்கோஸ்க

Next Story