மோடி வருகையையொட்டி ராமேஸ்வரத்தில் 12 பள்ளிகளுக்கு இன்று விடுமுறை !

modi
X

modi

பிரதமர் மோடி வருகையையொட்டி ராமேஸ்வரத்தில் 12 பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு போலீசார் தங்குவதற்காக 12 அரசு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.நாளை ஸ்ரீரங்கம், ராமேஸ்வரம் கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து தீர்த்தங்களையும் பிரதமர் மோடி தனித்தனியாக சேகரிக்கிறார். ஸ்ரீரங்கம், ராமேஸ்வரத்தை தொடர்ந்து தனுஷ்கோடிக்கு பிரதமர் மோடி செல்லவுள்ளார்.

Tags

Next Story