ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா செல்ல தடுப்பூசி செலுத்துவது அவசியம: ஒன்றிய அரசு வலியுறுத்தல்

ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா செல்ல தடுப்பூசி செலுத்துவது அவசியம: ஒன்றிய அரசு வலியுறுத்தல்

Oosi

வெளிநாடு செல்பவர்கள் மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஒன்றிய சுகாதாரத்துறை வலியுறுத்தியுள்ளது. ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளில் மஞ்சள் காய்ச்சல் பரவி வருகிறது. எனவே தடுப்பூசி செலுத்திக் கொண்ட 10 நாட்களுக்கு பின்னரே மேற்கண்ட நாடுகளுக்கு செல்லவும், அங்கிருந்து இந்தியா வரவும் அனுமதிக்கப்படுவர். விமான நிலையங்கள், துறைமுகங்களில் வெளிநாடு செல்லும் பயணிகள் மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி செலுத்தியுள்ளார்களா என கண்காணிக்கப்படும் என ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Next Story