OTT தளத்தில் சினிமா, வெப் சீரியல்களை ஒழுங்குபடுத்தி தணிக்கை செய்து வெளியிட உத்தரவிட கோரி மனு!!
ஓடிடி சப்ஸ்கிரிப்சன்
OTT தளத்தில் சினிமா, வெப் சீரியல்கள், தொடர்கள் போன்றவற்றை ஒழுங்குபடுத்தி தணிக்கை செய்து வெளியிட உத்தரவிட கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆதிசிவம் என்பவர் தொடர்ந்த வழக்கில் ஒன்றிய உள்துறை செயலர் பதில்தர உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. ஒன்றிய தொலைதொடர்பு துறை செயலர், ஒன்றிய தகவல் தொழில்நுட்பத் துறை செயலர் பதிலளிக்க ஐகோர்ட் கிளை ஆணையிட்டுள்ளது.
Next Story