கனமழை காரணமாக பார்க்கிங் ஆக மாறிய மேம்பாலம் !

கனமழை காரணமாக பார்க்கிங் ஆக மாறிய மேம்பாலம் !

கார்

ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னையில் பலத்த காற்றுடன் மழை பெய்துவரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் தங்கள் கார்களை வேளச்சேரி மேம்பாலத்தில் பார்க் செய்து வருகின்றனர்.

Next Story