புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் இன்று நடக்க இருந்த அனைத்து தேர்வுகளும் ரத்து !
தேர்வு
புயல் காரணமாக புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் இன்று(நவ.30) நடைபெற இருந்த அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இன்று நடைபெற இருந்த தேர்வுகள் வரும் 3-ம் தேதி நடைபெறும் என மத்திய பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
Next Story