428 தொகுதிகளில் தேர்தல் நிறைவு: பிரதமர் மோடி வெளியேற இன்னும் 15 நாள் தான்; காங்கிரஸ் கட்சி உற்சாகம்
Ragul
பிரதமர் பதவியில் இருந்து மோடியின் விலகல் இப்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. விலைவாசி உயர்வு, அதிக வேலையில்லாத் திண்டாட்டம், அரசியலமைப்பை மாற்றும் திட்டம், இடஒதுக்கீட்டை முடிவுக்கு கொண்டு வரும் திட்டம் போன்ற பாஜவின் அச்சுறுத்தல்கள் அனைத்தும் இந்திய வாக்காளர்களின் மனதில் தெளிவாக உள்ளது. இதனால் மோடி இன்னும் 15 நாட்களில் வெளியேறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் வெளியேறும் பிரதமர் வெறித்தனமான வகுப்புவாத பிரசாரத்தை தற்போது கையில் எடுத்துள்ளார். தேர்தல் ஆணையத்தின் ஆழ்ந்த தூக்கம் துரதிர்ஷ்டவசமானது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Next Story