தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் ஜூன் 1-ல் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் ஜூன் 1-ல் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

Rain 

தமிழ்நாடு, புதுச்சேரியில் வெயில் சுட்டெரித்து வருகிறது. இந்த நிலையில் ஜூன் 1-ம் தேதி தமிழகம் புதுச்சேரி, காரைக்காலில் ஜூன் 1-ல் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து கர்நாக மாநிலத்திலும் ஜூன் 1-ம் தேதி முதல் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. கேரளாவில் இன்று முதல் 5 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Next Story