வாய்ச்சவடால் போதும் மணிப்பூரில் அமைதி திரும்ப முன்னுரிமை: மோகன் பகவத் வலியுறுத்தல்

வாய்ச்சவடால் போதும் மணிப்பூரில் அமைதி திரும்ப முன்னுரிமை: மோகன் பகவத் வலியுறுத்தல்

rss

மோகன் பகவத் பேசியதாவது: நாட்டின் பல்வேறு பகுதிகளில் மோதல் போக்கு காணப்படுவது நல்லதல்ல. பிரச்னைகளில் கவனம் செலுத்தப்பட வேண்டியது அவசியம். கடந்த ஓராண்டாகவே மணிப்பூர் மாநிலம் அமைதிக்காகக் காத்திருக்கிறது. அந்த மாநிலத்தில் மீண்டும் வன்முறை ஏற்பட்டுள்ளது. மணிப்பூரில் அமைதி திரும்ப முன்னுரிமையுடன் பரிசீலிக்க வேண்டும்.

Read MoreRead Less
Next Story