உச்ச நீதிமன்றத்தால் குஜராத்திலிருந்து வெளியேற்றப்பட்ட அமித்ஷா உள்துறை அமைச்சராக இருப்பதுதான் விந்தையானது: சரத்பவார் கடும் தாக்குதல்

உச்ச நீதிமன்றத்தால் குஜராத்திலிருந்து வெளியேற்றப்பட்ட அமித்ஷா உள்துறை அமைச்சராக இருப்பதுதான் விந்தையானது: சரத்பவார் கடும் தாக்குதல்

sarath

உச்ச நீதிமன்றத்தால் குஜராத்தில் இருந்து வெளியேற்றப்பட்டவர் உள்துறை அமைச்சராக இருப்பதுதான் விந்தையானது என்று சரத்பவார் ஆவேசமாக தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க ஜூலை21ம் தேதி புனேயில் நடந்த பா.ஜ மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேசியவாத காங்கிரஸ் கட்சி(சரத்சந்திரபவார்) பிரிவு தலைவர் சரத்பவாரை கடுமையாக விமர்சனம் செய்தார்.

Next Story