ஒடிசாவில் தமிழர் மூலம் கொள்ளை நடக்கிறது: ஸ்மிருதி இரானி சர்ச்சை பேச்சு

ஒடிசாவில் தமிழர் மூலம் கொள்ளை நடக்கிறது: ஸ்மிருதி இரானி சர்ச்சை பேச்சு

Smithi

தமிழ்நாட்டை சேர்ந்தவரின் ரிமோட் கண்ட்ரோல் மூலம் ஒடிசாவின் வளங்களை கொள்ளையடிக்ப்படுவதாக ஸ்மிருதி இரானி பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளதுதமிழ்நாட்டை ேசர்ந்தவரின் ரிமோட் கன்ட்ரோல் மூலம் ஒடிசாவின் வளங்களை கொள்ளை அடிக்க இடைவிடாமல் உழைத்து வருகின்றனர்” என்று குற்றம்சாட்டினார். தமிழ்நாட்டை சேர்ந்த ஒடிசா முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி வி.கே. பாண்டியனை குறிவைத்து ஸ்மிருதி இரானி பேசியுள்ளாார்..

Next Story