இலங்கையின் புதிய பிரதமராக கலாநிதி ஹரிணி அமரசூரிய பதவியேற்பு

இலங்கையின் புதிய பிரதமராக கலாநிதி ஹரிணி அமரசூரிய பதவியேற்பு
X

srilankasr

இலங்கையின் புதிய பிரதமராக கலாநிதி ஹரிணி அமரசூரிய பதவியேற்றார். இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக முன்னிலையில் புதிய அமைச்சரவை பதவியேற்றது. இலங்கை நாடாளுமன்றத்துக்கு அண்மையில் நடந்த தேர்தலில் அதிபர் திசநாயக கட்சி அமோக வெற்றி பெற்றது

Next Story