தமிழர்களை திருடர்கள் என பழிப்பதா? மோடிக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்: வாக்குகளுக்காக அவதூறு பரப்புவதை நிறுத்திக்கொள்ளுங்கள் என்று முதல்வர் எச்சரிக்கை
Stalin
அறிவு இருந்தால் சாவியை பிரதமர் கண்டுபிடிக்கட்டும்: வி.கே.பாண்டியன் விளாசல்
ஒடிசா மாநிலம் பூரி ஜெகநாதர் கோயில் பொக்கிஷ அறை சாவிகள் காணாமல் போன விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி நேற்று முன்தினம் பேசுகையில், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் நம்பிக்கைக்குரிய ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி வி.கே. பாண்டியனை குற்றம் சாட்டினார். அவர் தமிழ்நாட்டை சேர்ந்தவர். அவரை குறிவைத்து பிரதமர் மோடி பேசுகையில்,’ பூரி ஜெகநாதர் பொக்கிஷ சாவிகள் தமிழ்நாட்டிற்குச் சென்றிருக்கலாம்’ என்று குறிப்பிட்டார். பிரதமர் மோடிக்கு பதிலளிக்கும் வகையில் வி.கே. பாண்டியன் கூறுகையில்,’இவ்வளவு அறிவு இருந்தால் சாவிகள் எங்கே போனது என்பதை பிரதமர் மோடி கண்டுபிடிக்க வேண்டும். எனவே பிரதமரிடம் நான் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்
Next Story