மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு நிலத்தடி நீரை சேமிக்க திட்டமிட்டு செயலாற்ற வேண்டும்: கலெக்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை
முதல்வர் ஸ்டாலின்
அதிக அளவு நீர் வெளியேற்றப்படும் வாய்ப்புள்ளதால் கரையோரங்களில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் சென்று தங்க வைக்க வேண்டுமெனவும் முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.இந்த ஆலோசனை கூட்டத்தின்போது, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், தலைமை செயலாளர் சிவ் தாஸ் மீனா, நீர்வளத்துறை செயலாளர் மணிவாசன், வேளாண் துறை மற்றும் நீர்வளத்துறையின் அரசு உயர் அலுவலர்களும், சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர்களும் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.
Next Story