தூத்துக்குடி ரயில் புறப்படும் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது

X
தூத்துக்குடி
தூத்துக்குடி ரயில் நிலையத்தில் மழைநீர் காரணமாக தூத்துக்குடியில் இருந்து செல்லும் ரயில் புறப்படும் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது
தூத்துக்குடி ரயில் நிலையத்தில் மழை நீர் தேங்கி இருப்பதன் காரணமாக ரயில்கள் புறப்படும் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது ,
தூத்துக்குடி - மைசூர் எக்ஸ்பிரஸ், முத்துநகர் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்கள் புறப்படும் இடம் மாற்றம்
தூத்துக்குடிக்கு பதிலாக மீளவட்டான் ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் என தென்னக ரயில்வே அறிவிப்பு
தூத்துக்குடி- நெல்லை, தூத்துக்குடி -வாஞ்சி மணியாச்சி உள்ளிட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது
Next Story