திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் பிரமண்டமாக தொடங்கியது
கார்த்திகை தீபத் திருவிழா
திருவண்ணாமலையில் அண்ணாமலையார் திருக்கோயிலில் அண்ணாமலையார் சன்னதி அருகே அமைந்துள்ள 64 அடி உயரம் கொண்ட தங்க கொடிமரத்தில் கொடியேற்றுத்துடன் கார்த்திகை தீபத் திருவிழா கோலாகலமாக தொடங்கியது. டிசம்பர் 13ம் தேதி அதிகாலை 4 மணிக்கு கோயில் கருவறையின் முன்பு பரணி தீபமும், அன்று மாலை 6 மணிக்கு 2,668 அடி உயரம் கொண்ட மலை மீது மகா தீபமும் ஏற்றப்படும்.
Next Story