சென்னை – கொல்கத்தா அணிகள் மோதும் ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை மறுநாள் தொடங்குகிறது!

சென்னை – கொல்கத்தா அணிகள் மோதும் ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை மறுநாள் தொடங்குகிறது!

சி.எஸ்.கே. – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை மறுநாள் தொடங்குகிறது. சேப்பாக்கம் மைதானத்தில் வரும் 8-ம் தேதி நடைபெறும் போட்டியில் சென்னை கொல்கத்தா அணிகள் மோதுகின்றன. சென்னை – கொல்கத்தா மோதும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை 5-ம் தேதி காலை 9.30 மணிக்கு ஆன்லைனில் தொடங்குகிறது.

Read MoreRead Less
Next Story