அறுவை சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ
Vaiko
தோள்பட்டையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினார்.
Next Story