கீழணையில் திறக்கப்பட்ட தண்ணீர் வீராணம் ஏரியை வந்தடைந்தது
Water
வடவாற்றின் வழியாக தொடர்ந்து வீராணம் ஏரிக்கு 4 நாட்களில் 200 கன அடிகளாக வரும்பட்சத்தில், வீராணம் ஏரி, கடல் மட்டத்தில் இருந்து 3 அடிகள் வரை உயரும். இதனால் சென்னைக்கு குடிநீர் அனுப்பும் பணி மீண்டும் தொடரும். நேற்றைய நிலவரப்படி 160 கன அடிகள் தண்ணீர் வீராணம் ஏரியில் இருந்து சென்னை குடிநீருக்காக அனுப்பப்பட்டு வருகின்றன.
Next Story