இங்கிலாந்துடன் 2வது டெஸ்ட் பதிலடி கொடுக்குமா இந்தியா?

இங்கிலாந்துடன் 2வது டெஸ்ட் பதிலடி கொடுக்குமா இந்தியா?

2வது டெஸ்ட் 

விசாகப்பட்டினம்: இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. ஐதராபாத்தில் நடந்த முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்து 3வது நாளே வெற்றிப் பெற்றாலும் வித்தியாசம் வெறும் 28 ரன் தான். எனினும் 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் இங்கிலாந்து இப்போது முன்னிலையில் உள்ளது.

Tags

Next Story