BBC யின் சிறந்த இந்திய விளையாட்டு வீராங்கனை விருது ஐந்தாவது முறையாக வழங்கப்படவுள்ளது | king news 24x7

(ISWOTY) விருது
இந்தியாவில் பெண் விளையாட்டு வீரர்களின் சாதனைகளை கௌரவிக்கும் வகையில் பிபிசியின் சிறந்த இந்திய விளையாட்டு வீராங்கனை (ISWOTY) விருது ஐந்தாவது முறையாக வழங்கப்படவுள்ளது
2024ஆம் ஆண்டுக்கான விருதுக்கு கோல்ஃப் வீராங்கனை அதிதி அசோக், துப்பாக்கி சுடும் வீராங்கனைகள் மனு பாக்கர் மற்றும் அவ்னி லேகரா, கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா மற்றும் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகாட் ஆகிய 5 வீராங்கனைகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்
புகைப்படத்தில் நீங்கள் காணும் மனு பாக்கர்
* 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் 2 வெண்கல பதக்கங்கள் வென்றவர்
* 2023 ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றவர்
* அர்ஜுனா விருது பெற்றவர்
* சுதந்திரத்துக்கு பிறகு ஒரு ஒலிம்பிக்கில் 2 பதக்கங்கள் வென்ற இந்தியர்
பிபிசியின் சிறந்த இந்திய விளையாட்டு வீராங்கனை விருதுக்குரிய நபரை தேர்வு செய்ய கீழ்க்காணும் லிங்கை கிளிக் செய்து நீங்கள் வாக்களிக்கலாம்