2027 உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியை நடத்தும் சீனா!
2027 உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியை நடத்தும் சீனா
உலக சாம்பியன்ஷிப் போட்டி இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும். அந்த வகையில் 2025-ல் ஜப்பான் டோக்கியோ நகரில் உலக சாம்பியன்ஷிப் போட்டியை நடத்துகிறது. 2027-ம் போட்டியை நடத்த இத்தாலி, சீனா விருப்பம் தெரிவித்திருந்தன. போட்டிகளை நடத்த அரசு 92 மில்லியன் அமெரிக்க டாலர் அளவிலான தொகையை ஒதுக்க உத்தரவாதம் அளிக்க மறுத்ததால் சீனா போட்டியை நடத்தும் வாய்ப்பை பெற்றுள்ளது.
Next Story