ஃபிடே கேண்டிடேட்ஸ் செஸ் தொடர் - சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி தமிழக வீரர் குகேஷ் சாதனை

ஃபிடே கேண்டிடேட்ஸ் செஸ் தொடர்  - சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி தமிழக வீரர் குகேஷ் சாதனை

குகேஷ்

ஃபிடே கேண்டிடேடஸ் செஸ் தொடரில் விஸ்வநாதன் ஆனந்துக்கு பிறகு, இரண்டாவது இந்தியராக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார் தமிழக வீரர் குகேஷ்.

உலகச் சாம்பியனுடன் விளையாடப் போகும் வீரரை தேர்வு செய்வதற்கான கேண்டிடேட் செஸ் போட்டி, கனடாவின் டொரன்டோ நகரில் நடைபெறது. இந்தப் போட்டியில், இந்தியாவின் இருந்து பிரக்ஞானந்தா, குகேஷ், விதித் குஜராத்தி உள்ளிட்ட உலகின் எட்டு முன்னணி வீரர்கள் பங்கேற்றனர்.

அமெரிக்காவின் நகமுராவை எதிர்கொண்ட குகேஷ் புள்ளிகள் அடிப்படையில் குகேஷ் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

Tags

Read MoreRead Less
Next Story