பளு தூக்குதலில் தமிழகத்திற்கு தங்கம், வெள்ளி

பளு தூக்குதலில் தமிழகத்திற்கு தங்கம், வெள்ளி

 கீர்த்தனா ,ஓவியா

கேலோ இந்தியா பளு தூக்குதல் 81 கிலோ எடைப்பிரிவில் தமிழக வீராங்கனைகள் கீர்த்தனா தங்கமும், ஓவியா வெள்ளியும் வென்று அசத்தியுள்ளனர்
கேலோ இந்தியா போட்டிகள் சென்னை நேரு விளையாட்டு அரங்கில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு பிரிவுகளில் தமிழ்நாட்டை சேர்ந்த வீரர்கள் தங்கம் வெள்ளி என வென்று வரக்கூடிய நிலையில் இன்று கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் 81 கிலோ பிரிவு பளு தூக்குதலில் தமிழ்நாட்டை சேர்ந்த கீர்த்தனா தங்கமும், ஓவியா வெள்ளியும் வென்று அசத்தியுள்ளனர்

Tags

Read MoreRead Less
Next Story