ஐசிசி 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் - வீரேந்திர சேவாக் கருத்து
வீரேந்திர சேவாக்
இந்திய அணியின் முன்னாள் வீரரான வீரேந்திர சேவாக் இந்த உலகக்கோப்பைத் தொடரில் எந்த நான்கு அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும் என்று தனது கணிப்பைத் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து பேசிய வீரேந்திர சேவாக், “ என்னைப் பொறுத்தவரை இந்த முறை நிச்சயம் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள்தான் அரையிறுதி போட்டிக்குத் தகுதி பெறும். அதிலும் குறிப்பாக ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் சிறப்பாக உள்ளன. காரணம் அவர்கள் வழக்கத்திற்கு மாறான ஷாட்களையும், தனித்துவமாகவும் விளையாடுகின்றனர்” என்று தெரிவித்திருக்கிறார்.
Tags
Next Story