இறுதிப்போட்டியில் நுழைந்தது இந்தியா
இந்தியா
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் 2023; நியூசிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் இந்திய அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
397 ரன்களை துரத்தி விளையாடிய நியூசிலாந்து 48.5 ஒவரில் 327 ரன்கள் எடுத்து போராடி தோற்றது.
இந்திய அணி சார்பில் முகமது சமி அபாரமாக பத்து வீசி 7 விக்கெட்களை வீழ்த்தினார்.
நியூசிலாந்து தரப்பில் அதிகபட்சமாக டேரில் மிட்செல் 134 ரன்களும், வில்லியம்சன் 69 ரன்களும் எடுத்தனர்.
50 ஓவர் உலககோப்பை வரலாற்றில் மிக வேகமாக 50 விக்கெட்கள் கைப்பற்றிய வீரர் என்ற வரலாற்று சாதனை படைத்தார் இந்திய வீரர் முகமது ஷமி.
Tags
Next Story